ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் இராஜகுமார் குருஜியின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா

பெரம்பலூர் பிரம்மரிஷி மலையின் ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் இராஜகுமார் குருஜியின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் கல்வி குழும நிறுவன தலைவருக்கு தவ யோகி வழங்கினார்
2025 ஆகஸ்ட் 08 ஆம் தேதி அன்று பிரம்மரிஷி மலை ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் இராஜகுமார் குருஜியின்* 5 ஆம் ஆண்டு குருபூஜை விழாவானது சிறப்பாக நடைபெற உள்ளது, அதை முன்னிட்டு குருபூஜை அழைப்பிதழை குருநாதரின் அன்புக்குரிய பல ஆண்டுகால நண்பர் பெரம்பலூர் & அரியலூர் மாவட்டத்தின் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி & கல்லூரி குழுமத்தின் நிறுவனர் & தலைவர் சிவஸ்ரீ சிவசுப்பிரமணியம் அவர்களை சந்தி்த்து குருபூஜை அழைப்பிதழை வழங்கினர். உடன் நிறுவனத்தின் துணைத்தலைவர் *விவேகானந்தன் வடலூர் தெய்வ நிலைய அறங்காவலர் குழு உறுப்பினர் தயவு கிஷோர்குமார் அவ. - *பிரம்மரிஷி தவ-யோகி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story