காவேரிப்பட்டணம் ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள போத்தாபுரம் பகுதியை சோ்ந்த திருப்பதி இவருடைய மனைவி ஜெயந்தி (40) ராணுவ வீரர் இவரது ஜெயந்தி தனது மகன் பிரதீப் (14) உடன் டூவீலரில் காவேரிப்பட்டணம்-தருமபுரி நெடுஞ்சாலையில் மில்மேடு வழியாக நேற்று சென்றார்.அப்போது டூவீலரில் வந்த இருவா், ஜெயந்தி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் சங்கிலியைப் பறித்துசென்ற நபா்கள் குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

