அவனியாபுரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

மதுரை அவனியாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் பகுதியில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. அதனடிப்படையில் மெகா விநாயகர் சிலை வைக்கப்பட்ட கணக்குபிள்ளை தெருவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story