கிருஷ்ணகிரியில் 5-ம் தேதி மதுபான கடைகள் விடுமுறை.

கிருஷ்ணகிரியில் 5-ம் தேதி மதுபான கடைகள் விடுமுறை.
X
கிருஷ்ணகிரியில் 5-ம் தேதி மதுபான கடைகள் விடுமுறை.
வரும் 5-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஒருநாள் மூடப்படும். மேலும் விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story