பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்: செப்.5ல் துவக்க விழா

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்: செப்.5ல் துவக்க விழா
X
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்: செப்.5ல் துவக்க விழா
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செப்.5ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொள்கிறாரகள்.
Next Story