தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X
நத்தம் அருகே தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் காங்கேஸ்வரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்களை நத்தம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Next Story