புதுக்கோட்டை: ஓய்வூதியர் சங்க 5வது மாநாடு

புதுக்கோட்டை: ஓய்வூதியர் சங்க 5வது மாநாடு
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5வது மாவட்ட மாநாடு TNROA கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், ஓய்வூதியர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து, தங்களது கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பெருமளவிலான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Next Story