மதுபாட்டில் விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

X
விராலிமலை சுற்றுப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து எஸ்ஐ பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்குடியில் பழனியம்மாள் (51), ரெங்கசாமி(62)விராலிமலையில் சதீஸ்(30), ராஜாளிப்பட்டியில் தென்னரசு(53) செட்டியப்பட்டியில் துரைராஜ்(56) உள்ளிட்டோரை கைது செய்து அவர்களிடம் விற்பனைக்கு இருந்த 138 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Next Story

