ஓசூர்: சிறுமி பலாத்காரம் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது

ஓசூர்:  சிறுமி பலாத்காரம் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது
X
ஓசூர்: சிறுமி பலாத்காரம் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தன்னார்வ அமைப்பு சார்பில், குழந்தைகள் இல்லம் மற்றும் 5-ம் வகுப்பு வரை பள்ளி நடத்தப்படுகிறது. இங்கு 4-ங்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துண்புறுத்தல் என சிறுமியின் தாயார் அவரது தாய், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையில் புகார் கொடுத்தார் அந்த புகார் உருதியானதை எடுத்து ஷாம்கணேஷ்(63) ஷாம் கணேஷ் மனைவி ஜோஸ்பின்(61) ஆசிரியை இந்திரா(36) கட்டப்பஞ்சாயத்து பேசிய செல்வராஜ்(63) நாதமுரளி(37) ஆகிய 5 பேரை போக்சோவில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story