மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது.

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது.
X
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அந்தந்த காவல் நிலைய போலீசார் கண் காணித்து வந்த நிலையில் வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, ஓசூர் சிப்காட், மத்திகிரி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற பூனப்பள்ளி பரத் (36) பேகேப்பள்ளி ராஜன் மிஸ்ரா (45) உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,100 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story