தேன்கனிக்கோட்டையில் காப்பர் கம்பிகள் திருடிய 5 பேருக்கு காப்பு

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து காப்பர் கம்பிகளை திருடி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி (28) இவரது சகோதரர் சேகர் (26) உறவினர்கள் விஜி (20) கிரீஸ் (26) ஆகிய இவர்களிடமிருந்து தொடர்ந்து காப்பர் கம்பிகளை திருட்டு தளமாக விலைக்கு வாங்கிய திருப்பதி (42) ஆகிய 5 ஐந்து பேரை போலிசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
Next Story

