நல்லூர் அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் போலீசார் ஓசூர்-பாகலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் நிறுத்தினர். அதில் இருந்த வந்த 5 பேரிடம் சோதனை செய்த போது அவர்கள் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து கஞ்சா வைத்திருந்த ஓசூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்த்தி (22) கே.சி.சி. நகர் பிரவீன்குமார் (19) சுதா (20) ஜீவா (26) அஜித் (21) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
Next Story

