தேனி மாவட்டதில் கடந்த 5 ஆண்டுகளில் 330 பேர் பலி : மாவட்ட காவல்துறை

தேனி மாவட்டதில் கடந்த 5 ஆண்டுகளில் 330 பேர் பலி : மாவட்ட காவல்துறை
X
மாவட்ட காவல்துறை
தேனி மாவட்டத்தில் 33 இடங்கள் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 2019 முதல் 2024 வரை 950 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 330 பேர் இறந்துள்ளனர். இது தவிர பிற பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் 100 பேர் வரை உயிரிழக்கின்றனர். விபத்து பகுதிகளில் விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story