அமலி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு

X
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அமலி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு, உணவின் முக்கியத்துவம் கைப்பேசியின் நிலைகள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஞானசௌந்தரி மற்றும் பள்ளியின் முதல்வர் அமலா கொடியசைத்து துவங்கி வைத்தனர். இப்பேரணியானது பள்ளியின் வளாகத்திலும் நுழைவுவாயிலும் மாணவர்கள் பலர் விழிப்புணர்வு பலகையை கையில் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
Next Story

