வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Bhavanisagar King 24x7 |2 Sep 2024 12:34 PM GMT
வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வன அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் கூட்டம் வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு வன அலுவலர்களின் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கிளைச் சங்க பொதுக்குழு கூட்டம் பெற்றது. நடை தமிழ்நாடு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் இதில் மாவட்ட இணைச் செயலாளர் பாபு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகர்கள் கணேஷ் பாண்டியன், தர்மராஜ், சதாம் உசேன், ஆனந்தகுமார், புவியரசன் உள்ளிட்ட ஏராளமான வனச்சரகர்கள் கலந்து கொண்டனர். கூட்ட தலைவர் கார்த்திகேயன் நிதியாண்டின் தொடக்கத்திலேயே வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குள் காலணி மழை அங்கி வழங்க வேண்டும். கள பணியாளர்களுக்கான குடியிருப்புகளை பராமரிப்பு செய்து புதுப்பித்து குடியிருப்பு இல்லாத பணியாளர்களுக்கு புதியதாக குடியிருப்புகள் கட்டி வசதி செய்து தர வேண்டும். மனித வன உயிரின மோதலில் உயிரிழப்பு ஏற்படும் வன களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story