உடுமலை :முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் வழங்கல்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த உமர் அலி அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் சமூக சேவை செய்து வருகிறார் மானுபெட்டியில் மாற்றுத்திறனாளிகள் உதவி மையம் நடத்தி வருகிறார் இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அனாதை சடலங்களை அடக்கம் செய்துள்ளார் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரத்துக்கான காசு வழியை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார்
Next Story

