கடலூர்: 50 ற்கும் மேற்பட்டோர் தவாகவில் ஐக்கியம்

கடலூர்: 50 ற்கும் மேற்பட்டோர் தவாகவில் ஐக்கியம்
X
கடலூர் அருகே 50 ற்கும் மேற்பட்டோர் தவாகவில் இணைந்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் பயிலரங்கில் சிதம்பரத்தைச் சேர்ந்த சுரேந்தர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் அஜித் கண்ணன் பி.ஜே .பி நகரத் துணைத் தலைவர்,அருண் கண்ணன் பா.ம.க ஒன்றிய நிர்வாகி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டவர்களுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் கட்சியில் இணைந்தனர்.
Next Story