ஏக்கர் ஒன்றுக்கு 50ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தர்பூசணி விதைகள் முளைக்கவில்லை ஏக்கர் ஒன்றுக்கு 50,ஆயிரம் ரூபாய் நஷ்டம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கோரிக்கை
திருவள்ளூர் தர்பூசணி விதைகள் முளைக்கவில்லை ஏக்கர் ஒன்றுக்கு 50,ஆயிரம் ரூபாரய் நஷ்டம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கோரிக்கை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் இன்று கோட்டாட்சியர் கனிமொழி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கப்பட்ட தர்பூசணி விதைகளை விதைத்து செய்த சாகுபடியில் விதைகள் சரியாக முளைக்கவில்லை என்றும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தோட்டக்கலை துறை சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வண்ண மீன் இறால் வளர்ப்பால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவெள்ளவாயல் பகுதியில் உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகளை முறையாக முடித்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்
Next Story