ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர் திருட்டு

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே அரசனுர் சூரிய மின்சக்தி ஆலையில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 1400 மீட்டர் காப்பர் வயரை அடையாளம் தெரியாத திருடர்கள் திருடி சென்றதாக அந்த ஆலையின் மேற்பார்வையாளர் முத்தையா அளித்த புகாரின் அடிப்படையில் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத திருடர்களை தேடி வருகின்றனர்
Next Story

