மாவு அரைக்கும் மெஷின் வாங்க 50% மானியம்!

X
வேலூர் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண் விதவைகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50% அல்லது ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது.விருப்பம் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட சமூகநல அலுவலரை (0416-2252344, 9150058285) என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

