கொடைக்கானலில் 50 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை

கொடைக்கானலில் 50 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை
X
கொடைக்கானலில் 50 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை - இந்த வாரத்தில் 2-வது முறையாக காட்டெருமை கிணற்றில் விழுந்த சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் அருகே 50 அடி கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்து விட்டது. காட்டெருமை மீட்பதற்காக தீயணைப்புதுறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்துள்ள நிலையில், காட்டெருமை மீட்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான பனிமூட்டம் மற்றும் மழையானது பெய்து வருவதால் இந்த மீட்பு பணியில் தற்போது சிக்கலும் நீடித்து வருகிறது இந்த வாரத்தில் மட்டும் 2-வது முறையாக காட்டெருமை கிணற்றில் விழக்கூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Next Story