மேல்மலையனூரில் 500 பேர் திமுகவில் இணைந்தனர்

X
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சியில்,தனியார் திருமண மண்டபத்தில், மாற்று கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தமிழக முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் இன்று (பிப்ரவரி 9) திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் சேகர் திமுக ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன் விஜயகுமார் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

