சிவகாசி மாநகராட்சி யோடு சாமி நத்தம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நட

சிவகாசி மாநகராட்சி யோடு சாமி நத்தம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நட
X
சிவகாசி மாநகராட்சி யோடு சாமி நத்தம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
விருதுநகர் மாவட்டம் சாமிநத்தம் ஊராட்சியை சிவகாசி மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி யோடு சாமி நத்தம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாமிநத்தம் ஊராட்சியில் 7,680 மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் சிவகாசி மாநகராட்சியோடு இக்கிராமத்தை இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால்,சாமிநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வரும் 1561 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் . தண்ணீர் வரி சொத்து வரி போன்ற வரியினங்கள் பன்மடங்கு உயரும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சிவகாசி மாநகராட்சியோடு சாமி நத்தம் கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகாசி மாநகராட்சியோடு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
Next Story