ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு குழு சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

X
ராமநாதபுரம் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவியின் அடையாளத்தின் நிகழ்கால பரதன் மாண்புமிகு ஐயா ஓபிஎஸ் அவர்களின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.தர்மர் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-அது வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் Tgs.அழகர்சாமி BE., அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட கழக அவைத் தலைவர் ராமநாதபுரம் முன்னாள் சேர்மன் மரியாதைக்குரிய எஸ்.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக் கழகச் செயலாளர் M.முத்துப்பாண்டி, சிறுபான்மை மாவட்டக் கழகச் செயலாளர் MD.அஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் கழக மூத்த முன்னோடிகள் ஆன நாராயணன் மற்றும் சம்பை லாடசெல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களின் உண்மை விசுவாசிகளான ஸ்ரீபாகன், பாலமுருகன், கராத்தே கண்ணன், சுரேந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் பழனிச்சாமி மாவட்ட ஓட்டுனர் சங்க துணைச் செயலாளர் பிரதீஸ் வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் விஷ்வா இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கத்யான் மலைச்சாமி பட்டினம்காத்தான் எம்ஜிஆர் மன்ற தலைவர் கணேசபாண்டியன் இளைஞர் பாசறை ரவி அம்மா பேரவை ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்தி தகவல் தொழில்நுட்ப ஒன்றிய துணைச் செயலாளர் சபரி இளைஞர் அணி துணைச் செயலாளர் சத்தியேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கழக நலன் கருதி எடப்பாடியே வெளியேறு என்று வழிவிடு முருகன் கோவிலில் சபதம் ஏற்று அபிஷேக அர்ச்சனை செய்து புரட்சித்தலைவி அம்மாவின் புகழை போற்றி அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story

