ஆம்பூரில் உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்ப்பட்டது.

ஆம்பூரில் உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்ப்பட்டது.
X
ஆம்பூரில் உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்ப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்ப்பட்டது. உலக பட்டினி தினத்தையொட்டி த.வெ.க. சார்பில் 500 பேருக்கு அன்னதானம் திருப்பத்தூர் மாவ ட்ட (கிழக்கு) செயலாளர் நவீன்குமார் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று இதில் சிறப்பு அழைப்பாள ராக தவெக தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மாவ ட்ட (கிழக்கு) செயலாளர் நவீன்குமார். அவர்கள் பொதுமக்கள் விவசாயிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் சிறுவியாபாரிகள் உள்பட 500 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினார். பின்னர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தவெக நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் ஆம்பூர் நகர செயலாளர் .ர.மதன் (BCA) நகர இணைச் செயலாளர். சுரேன் நகர பொருளாளர்.தமிழ் செல்லம் நகர துணைச் செயலாளர்.முக்தியார் அஹ்மத் நகர துணைச் செயலாளர்.M.சிம்ரன் நகர செயற்குழு உறுப்பினர்கள். ஜெயகுமார், சின்னராசு,சதிஷ் குமார்,கெளதம், தினேஷ் குமார்,வெற்றி,சூர்யா,மருதுபாண்டி மற்றும் மாவட்ட இணைச் செயலாளர்.சரவணன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.முருகையன் , மாவட்ட மாணவரணி அமைப்பாளர்.அவினேஷ்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்.ராகுல் , மாவட்டம் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மேகளா, செழியன்,அருண்,நகர சார்பு அணி அமைப்பாளர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story