வேலூரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

வேலூரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
X
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது.
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆலோசனைகளை வழங்கினார். ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story