பூம்புகார் மகளிர் பெருவிழா: நெய்வேலியில் இருந்து புறப்பட்ட 5000 பெண்கள்

X
கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் பூம்புகார் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 10) புறப்பட்டனர்.
Next Story

