வேலூரில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

X
வேலூர் மாநகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் ரங்காபுரத்தில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மகேஷ் பேசுகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி சார்பில் வேலூர் மாவட்டத்தில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது எனவும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story

