போடியில் திருக்கல்யாண தேங்காய் ரூபாய் 52 ஆயிரத்துக்கு ஏலம்

போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
Next Story

