தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமையில்மரியாதை

தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை ஒட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி தலைமையில் திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
திராவிட கழக நிறுவனரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான தந்தை பெரியாரின் 52வது நினைவு தினத்தை ஒட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே எஸ் மூர்த்தி தலைமையில் மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், கிழக்கு நகர திமுக செயலாளர்நகர்மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர்ராயல் செந்தில், திமுகமாநிலசமூக வலைதள பொறுப்பாளர் திருநங்கை ரியா வடக்கு நகர செயலாளர்குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் டிஎன் ரமேஷ்,செல்வி ராஜவேல் செல்லம்மாள் தேவராஜன்,அடுப்பு ரமேஷ்,நகர இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல்,நகர துணை செயலாளர் ரமேஷ் நகர மகளிர் அணி அமைப்பாளர் கண்ணாம்பாள் ஆகியோர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என உள்ளிட்ட சுமார் 100 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரியாரை நினைவு கூர்ந்தும் வாழ்த்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story