தேவியாற்றில் கால்பரவு அணைக்கட்டு முதல் புத்தூர் அணைக்கட்டுவரை 5300 மீட்டர் நீளத்தில், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில், தூர்வாரப்பட்டுள்ள பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார

தேவியாற்றில் கால்பரவு அணைக்கட்டு முதல் புத்தூர் அணைக்கட்டுவரை 5300 மீட்டர் நீளத்தில், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில், தூர்வாரப்பட்டுள்ள பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார
X
தேவியாற்றில் கால்பரவு அணைக்கட்டு முதல் புத்தூர் அணைக்கட்டுவரை 5300 மீட்டர் நீளத்தில், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில், தூர்வாரப்பட்டுள்ள பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேல் வைப்பாற்றில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், தேவியாற்றில் கால்பரவு அணைக்கட்டு முதல் புத்தூர் அணைக்கட்டுவரை 5300 மீட்டர் நீளத்தில், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில், தூர்வாரப்பட்டுள்ள பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story