கடலூர்: ஒரே நாளில் 546 மனுக்கள் குவிந்தது

X
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் 546 மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். மாதம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Next Story

