கோவை: மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் – 55 பேர் கைது !

கோவை: மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் – 55 பேர் கைது !
X
கோவை டாடாபாத் மின்சார அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. போராட்டம் – ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரம் செய்ய கோரி மறியல் நடத்தப்பட்டது.
கோவை டாடாபாத் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், இபிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், கள உதவியாளர் ஒப்பந்த நியமன முடிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று மறியல் நடத்தப்பட்டது. மாநகர கிளை தலைவர் காளிமுத்து தலைமையிலும் மாநில செயலாளர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகவும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Next Story