காவேரிப்பட்டினத்தில் அண்ணாவின் 56-வது நினைவு நாள் அனுசரிப்பு.

காவேரிப்பட்டினத்தில் அண்ணாவின் 56-வது நினைவு நாள் அனுசரிப்பு.
X
காவேரிப்பட்டினத்தில் அண்ணாவின் 56-வது நினைவு நாள் அனுசரிப்பு.
வேப்பனப்பள்ளி எம் எல் ஏ கேபி.முனுசாமி, வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் பஸ் நிலையம் முன்பு மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் ஒட்டி அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.எல். ஏ.அசோக்குமார்,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கிழக்கு மாவட்ட செயலாளர் கேபி. எம்.சதீஷ்குமார்,பையூர் ரவி. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story