அறிஞர் அண்ணா 56 வது நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

X
பேரறிஞர் அண்ணா 56 வது நினைவுநாளை முன்னிட்டு திருவாரூர் திமுக நகர அலுவலகம் அருகில் உள்ள அறிஞர்அண்ணா உருவசிலைக்கு திமுக திருவாரூர் மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் , இந்நிகழ்வில் திருவாரூர் நகர செயலாளர் வாரைபிரகாஷ் , பொதுக்குழு உறுப்பினர் டி. செந்தில் நகரநிர்வாகிகள், சார்பு அணியினர்,தொண்டர்ள் என கலந்துகொண்டனர் .
Next Story

