கல்குவாரியில் 561 வெடிபொருட்கள் பறிமுதல்

கல்பாடி சுற்றியுள்ள கல்குவாரியில் அதிக சட்டத்துடன் வெடிக்க கூடிய வெடிப்பொருட்கள் பறிமுதல் ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை
: 561 வெடிபொருட்கள் பறிமுதல்! பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியில், பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 561 வெடிபொருட்களை RDO அனிதா, அதிரடியாகப் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக குவாரி ஒப்பந்ததாரர் சம்பத் மற்றும் கிடங்கு உரிமையாளர் செல்வக்குமார் மீது மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களின் புகாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story