மன்னார்குடியில் நாளை மின் நிறுத்தம் ( 5.6.25 )

மன்னார்குடியில் நாளை மின் நிறுத்தம் ( 5.6.25 )
X
மின்பாதையில் அவசரப் பராமரிப்பு பணியால் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள துணைவி நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளைய தினம் 5.6.25 வியாழக்கிழமை மன்னார்குடி குடியிருப்பு வாரியம்,பைபாஸ் சாலை, சிங்கங்குளம்,அசேஷம், பகுதிகளுக்கு நாளை காலை 10மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Next Story