நாகை மாவட்டத்தில் 56,729 மெ.டன் குறுவை நெல் கொள்முதல்

நாகை மாவட்டத்தில் 56,729 மெ.டன் குறுவை நெல் கொள்முதல்
X
9,671 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.125 கோடி வரவு
நாகை மாவட்ட ஆட்சியர் ல. ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது நாகை மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டில் காரீப் குறுவை பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 56 ஆயிரத்து 729 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை 36 ஆயிரத்து 852 மெ.டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 9,671 விவசாயிகளுக்கு ரூ.125.09 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story