தேனியில் பயிர் சேதம் கணக்கிட 58 குழுக்கள்

தேனியில் பயிர் சேதம் கணக்கிட 58 குழுக்கள்
X
குழுக்கள்
தேனி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கண்டறிய மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டில் 14 இடங்களிலும், மேகமலை புலிகள் காப்பகத்திற்கு கட்டுப்பட்ட 44 இடங்கள் என 58 இடங்களில் குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இக்குழுவில் வனவர், வி.ஏ.ஓ., பி.டி.ஓக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை அறிக்கையாக தயாரித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story