செல்போன் கடையின் பூட்டை உடைத்து 58 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

செல்போன் கடையின் பூட்டை உடைத்து 58 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் கொள்ளை
X
நிலக்கோட்டையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 58 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் கொள்ளை
திண்டுக்கல் நிலக்கோட்டை, அணைப்பட்டி சாலையில் உள்ள மாதவன் என்பவருக்கு சொந்தமான ட்ரீம் மொபைல்ஸ் கடையின் பூட்டை நள்ளிரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து 58 செல்போன்கள், ரூ.10 பணம், மின்னணு சாதன பொருட்கள் ஆகியவற்றை மூட்டையாக கட்டி திருடி சென்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்களில் ஒருவன் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து செல்போனில் பேசிக்கொண்டே யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பகுதியாக சென்று செல்போனை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story