ஆரணி நகராட்சியில் 5.80.கோடி மதிப்பீட்டில் சூரிய குளம் சீரமைக்கும் பணி வேலப்பாடி ஊராட்சியில் 2.42.கோடி மதிப்பில் ஏரிக்கரை பலப்படுத்தி தார் சாலை அமைக்கும் பணி

ஆரணியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிதியின் கீழ் 5.80 கோடி மதிப்பில் சூரியகுளம் சீரமைப்பு பணியினை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். மேலும் வேலப்பாடி ஊராட்சியில் 2024-25 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2.42 கோடி மதிப்பில் ஏரிக்கரை பலப்படுத்தி தார் சாலை அமைக்கும்
ஆரணி நகராட்சியில் 5.80.கோடி மதிப்பீட்டில் சூரிய குளம் சீரமைக்கும் பணி மற்றும் வேலப்பாடி ஊராட்சியில் 2.42.கோடி மதிப்பில் ஏரிக்கரை பலப்படுத்தி தார் சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நிதியின் கீழ் 5.80 கோடி மதிப்பில் சூரியகுளம் சீரமைப்பு பணியினை ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். மேலும் வேலப்பாடி ஊராட்சியில் 2024-25 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2.42 கோடி மதிப்பில் ஏரிக்கரை பலப்படுத்தி தார் சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார். உடன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், மாமது, மோகன், கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story