வாலிபரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் 59 லட்சம் மோசடி

X
திண்டுக்கல்லை சேர்ந்த சிவா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உங்களது டீமேட் அக்கவுண்டில் இருந்து வர்த்தகம் செய்தால் லாபம் குறைவாக கிடைக்கும் என்று கூறி தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் உங்களுக்கு அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கை ஏற்படுத்தி ரூ.59 லட்சம் மோசடி செய்ததாக சிவா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் ADSP.தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா தொழில் நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டு மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

