கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடைபெற்றது

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  அமைதி  பேரணி நடைபெற்றது
கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணியில் 2 MLA பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மாவட்ட அவை தலைவர் ஆனந்தன் தலைமையில்திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சீனிவாசா கேப் அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் நகரச் செயலாளர் எஸ் ஆர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கட்சிக்கொடியுடன் அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் கலைஞனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட கட்சினர் பங்கேற்றனர் என்பது குறித்து தக்கது
Next Story