ஏ.மரூர் ஊராட்சியில் 6 லட்சம் மதிப்பில் நாடக மேடை

X
நல்லூர் ஒன்றியம் ஏ.மருர் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு ஆண்டு (2024-25) நிதியின் மூலம் ரூ.06.00 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டிடம் அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அப்போது நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வசிகாமணி,பொறியாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசுதாவீரமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் நிலாமதிசேகர், ஊராட்சி செயலர் பரமசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

