ஏப்ரல் 6 அன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் மையம் செயல்படும்

ஏப்ரல் 6  அன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் மையம் செயல்படும்
X
ஆதார் மையம்
தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஏதாவது ஒரு தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. அதன்படி ஏப்.6 அன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story