ஆம்பூர் அருகே தெரு நாய்கள் கடித்து 6 சிறுவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதி!

ஆம்பூர் அருகே தெரு நாய்கள் கடித்து 6 சிறுவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தெரு நாய்கள் கடித்து 6 சிறுவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை, பிலால்நகர் மற்றும் தார்வழி ஆகிய இரு பகுதிகளில் அடுத்தடுத்து வெறிநாய் கடித்து முஹம்மத் அர்ஃபாத் (7), குருபரன் (10), ரோஹித்(3) அகில் (4), சரண் (7), கிஷோர் (5) ஆகிய ஆறு சிறுவர்கள் படுகாயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இதுபோல் சம்பவம் தொடர்கதையாக திகழ்ந்து வருகிறது இதைகுறித்து மாவட்ட நிருவாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
Next Story