சூளகிரி அருகே 6 யூனிட் ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

சூளகிரி அருகே  6 யூனிட் ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
X
சூளகிரி அருகே 6 யூனிட் ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி போலீசார் காமன்தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் 6 யூனிட் ஜல்லி கற்கள் கடத்திய முயன்றது தெரிய வந்தது. இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story