தஞ்சாவூரில், ஆக.6 இல், சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 

தஞ்சாவூரில், ஆக.6 இல், சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 
X
குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 06.08.2025 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.  அக்கூட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதியப் பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும்,  ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story