ராசிபுரம் அருகே 6 நீளம் கொண்ட சாரைப்பாம்பை துணிச்சலுடன் கையில் பிடித்து விளையாடிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்...

ராசிபுரம் அருகே 6 நீளம் கொண்ட சாரைப்பாம்பை துணிச்சலுடன் கையில் பிடித்து விளையாடிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்...
X
ராசிபுரம் அருகே 6 நீளம் கொண்ட சாரைப்பாம்பை துணிச்சலுடன் கையில் பிடித்து விளையாடிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் பகுதியில் குடியிருந்து வரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராம்குமார் வீட்டின் வெளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட சாரைப்பாம்பு சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பெண் அக்கம் பக்கத்தினர் உடன் படுகாயங்களுடன் இருந்த பாம்பை மீட்டு சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் படுகாயம் அடைந்த பாம்புடன் ஒரு சிறுவன் துணிச்சலாக கையில் பிடித்து விளையாடும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பின்னர் படுகாயம் அடைந்த பாம்பை முன்னாள் கவுன்சிலர் அதனை கோனேரிப்பட்டி ஏரிக்கரையில் விடுவித்துள்ளார்... பாம்பு என்றால் படையும் நடுங்கும் இந்த நிலையில் இச்சம்பவம் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story