போதைப்பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு சீல்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து மளிகை மற்றும் டீ கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடந்த 6 நாட்களில் மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அதில் போதைப்பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.அந்த கடைகளுக்கு 'சீல்' வைத்து 10 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

